Page 20 of 26
“அத விடு டி. இப்ப எதுக்கு அவன் பேச்சு? “ என்றான் சலிப்புடன்.
“இல்ல மாமா...நீங்க இப்ப சொல்லுங்க. அவன் என்ன சொன்னானு சொல்லுங்க...” என்று பிடிவாதம் பிடிக்க, அவனோ ஒருமுறை வேதனையுடன் கண்ணை இறுக்க மூடி திறந்தவன்
“அவன் என்னை பார்த்து லூசர் என்றான் டி. அதாவது தோற்றுப் போனவன் என்று அர்த்தம். நான் தோற்றுப் போனவன்.. என்னால் எதிலும் ஜெ
...
This story is now available on Chillzee KiMo.
...
புத்தர் உடைய சீடன் ஒருவருக்கு கோபம் வந்து விட்டதாம்.
"சுவாமிஜி...அவர் உங்களை அவ்வளவு திட்டுகிறாரே... நீங்க ஏன் கோபம் கொள்ளாமல் பதிலுக்கு சிரிக்கிறீங்க என்று சீடன் கேட்டதற்கு,