Page 14 of 33
போய் பாரு கல்யாணம் இப்ப உனக்கு தேவையில்ல ஒழுங்கா படிச்சி வேலைக்கு போற வழியை பாரு, போனை வை” என சொல்ல சுமா கத்தினாள்
”ஓய் நான் போன் பண்ணா நான்தான் போன் வைக்கனும் நீ வைக்க கூடாது” என்றாள்
”அப்படியா இந்த நேரத்தில போன் பண்றியே யாராவது உன்னை தப்பா நினைக்க மாட்டாங்க”
“அது என் பிரச்சனை உ ... னக்கு போன் பண்ணி பேசின முதல் பொண்ணே நீதான் இதுவரைக்கும் என்கிட்ட எந்த பொண்ணும் பேசாது
This story is now available on Chillzee KiMo.
...