Page 2 of 10
அகிலா மூச்சு விடாமல் பேசுவதை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ஆனந்த்...
பேசி முடித்து விட்டு ஆனந்த் ஏதாவது சொல்வான் என்று எதிர்பார்த்து காத்திருந்த அகிலா, அவன் அமைதியாக இருக்கவும்... அவனின் பார்வை புரிந்து சிரித்தாள்...
“சைட் அடிச்சது போதும் பனைமரம்... நாம ஃபாஸ்ட்டா வேலை செய்யனும்...”
“அகிலா ஸ்பீடுக்கு எல்லாம் என்னால ஈடு கொடுக்க முடியாதுப்பா...!!
...
This story is now available on Chillzee KiMo.
...
போயிடும்... பட், ஒருவேளை பெரிய, பெரிய தடைகளே வந்தாலும் நீ தான் என் மனைவி... அதுல உனக்கு சந்தேகமே வேண்டாம்...!”
“எனக்கு எப்போவுமே அதுல கேள்வி கிடையாது பனைமரம்... எனக்கு கல்யாணம்னு ஒன்னு