Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 17 - 33 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
Pon maalai mayakkam
Pin It

தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 31 - பிந்து வினோத் 

ன் நண்பன் விஜயனின் ரகசியத்தை போட்டு உடைக்காமல், ஆனந்தின் கேள்விக்கு சிரித்து மழுப்பினாள் அகிலா...! அப்படியே ஆனந்தின் பேச்சையும் திசை திருப்பினாள்...

“என் ஸ்மைல் இருக்கட்டும் பனைமரம், நீங்க எங்கே போயிருந்தீங்க?? பர்த்டே ஃபங்ஷன் முடிஞ்சப்புறம் லைப்ரரிக்கு போகலாம்னு உங்களை தேடினேன் ஆளையே காணோம்??? போன் கூட செய்தேனே...”

“நான் சொன்னேன்ல அகிலா புலித்தீவு டிஸ்கஷன்... அது ரிலேட்டடா ஒரு முக்கியமான கால் பேச வேண்டி இருந்துச்சு...”

“இப்போ என்ன திடீர்னு கால்?”

“திடீர்னு இல்லை அகிலா... நான் இளம்தேவியோட அண்ணன் கிட்ட நேரடியா பேசிட்டேன்... அவங்க கொடுத்த பணத்தை திரும்பி கேட்க அவங்களுக்கு உரிமை இருக்கலாம், அதுக்கு கல்யாணத்தை ஒரு வழியா ப்ரொபோஸ் செய்வதும் கூட தப்புன்னு நான் சொல்லலை... ஆனால் இளம்தேவி அதை ஒரு பிஸ்னஸ் டீலாக பார்ப்பதும்... கல்யாணம் முடிஞ்ச உடனே நான் அதை செய்யனும், இதை செய்யனும்னு எல்லாம் சொல்றதையும் என்னால கேட்டுட்டு தலை ஆட்டிட்டு இருக்க முடியாதுன்னு சொன்னேன்... அது சம்மந்தமா அவர் இளம்தேவி கிட்ட பேசிட்டு என் கிட்ட பேசினார்...”

“ஒ!!! ஆனால் இது தேவையே கிடையாதே மை பிரின்ஸ்...”

“ஏன்??”

“அந்த கல்யாணம் நடக்குற நிலைமை வந்தா தானே இதை எல்லாம் நீங்க யோசிக்கனும்... இந்த என்னோட செல்ல பனை மரத்தை நான் அப்படி ஈஸியா விட்ருவேனா... 24 மணி நேரமும் உங்களை எப்படி என்னோட கல்யாணம்ங்குற ஆயுள் சிறையில அடைக்குறதுங்குறதை தான் யோசிச்சுட்டு இருக்கேன்...”

ஆனந்த் தன் பாணியில் கண்கள் மின்ன புன்னகைத்தான்.

“அகிலாக்கு பொய் சொல்லக் கூட தெரியுமா??!!! இப்போ எல்லாம் உனக்கு அக்காவை ஃபாலோ பண்ற வேலை ஒன்னு தான்னு கேள்வி பட்டேனே...”

“யார் அப்படி சொன்னது? உங்க அக்காவா? அவங்களுக்கு நினைப்பு தான்...!!! நாளைக்கு கூட விஜயன் கூட வேற ஒரு லைப்ரரி போறேன் தெரியுமா? எனக்கு என்னவோ இந்த ஓவியம் நம்ம பிரச்சனைக்கு முடிவை கொடுக்கும்னு பெரிய நம்பிக்கை இருக்கு ஆனந்த்... இதுவரைக்கும் நான் கலக்ட் செய்த டீடெயில்ஸ்ல ஒரு ஸ்பெசிபிக் பீரியட் தவிர மீதி எல்லா டீடெயில்ஸும் இருக்கு. அந்த டைம்ல தான் ஆண்ட்ரி எவ்ரார்ட்க்கும் விஜயத் தீவுக்கும் எப்படியோ லிங்க் ஆகி இருக்கனும்...”

Add comment

Comments  
# RE: தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 31 - பிந்து வினோத்Tamil Sri 2021-05-02 12:09
Nice update bindu 🙂🙂🙂 konjam sikkaram painting ku oru solution kutuga😂🙂😍❤❤❤ waiting for your next update 🙂🙂🙂👏 :GL: 👏👏
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 31 - பிந்து வினோத்AdharvJo 2021-05-01 17:15
:D idhu mosam anand-i ninga deal la vitutinga... :o Anand sollura mathiri focus is on priya's wedding...adhu ena indha charming akila va yaruku than pidikadhu range la pesi wedding kku vijay support venumam 😈 adhellam nama akila ve manage pana vidamatingala ji 😜
vijay and priya kk ippadi oru spcy and spl fb irukumnu ethir parkalai bindu ma'am adhuvum Prince ji ivalo arrogant ah :eek: ena oru transition 😂😍😍👌 lovely update ma'am 👏👏👏👏👏👏 as always unga charactors tions are super cute :hatsoff:
yet naa anand oda problem solve aga than waiting waiting...gentlemen in distress-i completely out of stress la parka 😉😉
Thank you.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 31 - பிந்து வினோத்madhumathi9 2021-05-01 16:38
:grin: nice & cute epi mam.vijayan,nila santhippu :clap: :-) eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# Ponmakai mayakkamSrichitra 2021-05-01 12:49
Very nice epi sis
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 31 - பிந்து வினோத்Saratha 2021-05-01 11:22
Lovely and cute bindu
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 31 - பிந்து வினோத்Sadhi 2021-05-01 10:46
Bindu ji semma jollyah poguthu
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 31 - பிந்து வினோத்Srivi 2021-05-01 10:14
wow .. very very cute And sweet
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NeeNaan

KNY

KTKOP

PVOVN2

PMM

IOKK2

VTV

IOK

NIN

EEKS

KET

KKP

POK

EMS

NSS

NSS

KiMo

NSS

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top