Page 3 of 10
நடந்தா அது உங்களோட மட்டும் தான்... அன்னைக்கு என் கையை பிடிச்சு சட்டுன்னு இம்பல்ஸ்ல நீங்க ப்ரொபோஸ் செய்தப்போவே நான் முடிவு செய்துட்டேன்...” என்றபடி உரிமையாக அவனின் மார்பில் தலை சாய்ந்துக் கொண்டாள் அகிலா.
“அப்புறம், உன் கதை எப்படி போகுது அகிலா??? எழுதி முடிச்சாச்சா? நான் படிக்கலாமா?” என்று கேட்டப்படி, காரை ஓட்டிக
...
This story is now available on Chillzee KiMo.
...
இமேஜ் பில்ட் செய்தீங்க??? உங்க ஊர்ல உங்களை ரொம்ப நல்லவர், வல்லவர்ன்னு வேற சொல்றாங்க???”
“ஹேய் அதெல்லாம் உண்மை தான்...”
“ஹ்ம்ம்ம்... நம்பிட்டேன்...!!!! நீங்க சொன்னா சரி தான்...”