Page 4 of 10
“ஆக்சுவல்லி, அந்த இமேஜ் நானா க்ரியேட் செய்தது கிடையாது அகிலா... முன்னாடி எல்லாம் நான் இப்படி இல்லை... வேற மாதிரி இருப்பேன்...”
“வேற மாதிரின்னா???”
“வேற மாதிரின்னா, பிறக்கும் போதே வேலை செய்ய நாலு பேர், செல்லம் கொஞ்ச நூறு பேர்ன்னு இருந்தா எப்படி இருப்பாங்க, அப்படி இருப்பேன்...”
“ஒ.... நீங்களும் அந்த ஸ்பாயில்ட் பிரின்ஸ் கேட்டகரியா???”
“நீங்களும
...
This story is now available on Chillzee KiMo.
...
என்பதால சில ரெஸ்ட்ரிக்ஷன்ஸ் இருந்தது... அதனால தான் நீ நினைச்ச மாதிரி நான் அவுட் ரைட் வில்லனா மாறாம போனேன்...
பட் கஷ்டம், பொறுப்பு, அன்பு, அக்கறை இதெல்லாம் எதுவும் இல்லாம, கொஞ்சம் திமிர்