Page 8 of 10
“அடடா...!!!! எல்லா அண்ணனும் இப்படியே தான் இருக்கீங்க...!!! சரி, அப்புறம் என்ன நடந்துச்சு... அதை சொல்லுங்க...”
“நான் அதித்தி இருக்க இடத்தை சீக்கிரமே கண்டுப்பிடிச்சுட்டேன்... அவக் கூட நான் நினைச்ச மாதிரி நிறைய பேர் எல்லாம் இல்லை... ஒரே ஒருத்தி இருந்தா...”
∾ ∾ ∾ ∾ ∾ ∾ ... ்தான்... ஆனால், அவனின் கண்களும், கவனமும், சற்றுத் தள்ளி இருந்த தங்கையிடமே இருந்தது...
அடுத்து அதித்தி வேறு ஒரு டாப்ஸ் எடுத்துக் காட்ட, இந்த முறையும் அந்த மற்றவள் வேண்டாமென்று மறுத்தாள்!
This story is now available on Chillzee KiMo.
...