தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 31 - பிந்து வினோத்
தன் நண்பன் விஜயனின் ரகசியத்தை போட்டு உடைக்காமல், ஆனந்தின் கேள்விக்கு சிரித்து மழுப்பினாள் அகிலா...! அப்படியே ஆனந்தின் பேச்சையும் திசை திருப்பினாள்...
“என் ஸ்மைல் இருக்கட்டும் பனைமரம், நீங்க எங்கே போயிருந்தீங்க?? பர்த்டே ஃபங்ஷன் முடிஞ்சப்புறம் லைப்ரரிக்கு போகலாம்னு உங்களை தேடினேன் ஆளையே காணோம்??? போன் கூட செய்தேனே...”
“நான் சொன்னேன்ல அகிலா புலித்தீவு டிஸ்கஷன்... அது ரிலேட்டடா ஒரு முக்கியமான கால் பேச வேண்டி இருந்துச்சு...”
“இப்போ என்ன திடீர்னு கால்?”
“திடீர்னு இல்லை அகிலா... நான் இளம்தேவியோட அண்ணன் கிட்ட நேரடியா பேசிட்டேன்... அவங்க கொடுத்த பணத்தை திரும்பி
...
This story is now available on Chillzee KiMo.
...
வரைக்கும் நான் கலக்ட் செய்த டீடெயில்ஸ்ல ஒரு ஸ்பெசிபிக் பீரியட் தவிர மீதி எல்லா டீடெயில்ஸும் இருக்கு. அந்த டைம்ல தான் ஆண்ட்ரி எவ்ரார்ட்க்கும் விஜயத் தீவுக்கும் எப்படியோ லிங்க் ஆகி இருக்கனும்...”