Page 3 of 27
ஒரு மனைவியோட புத்திசாலித்தனம் இருக்கு, பொதுவா எல்லாரும் சொல்றதுதானே இது புருஷன் சம்பாத்தியத்தில குடும்பம் நடத்தனும்னு அதை நான் செய்யப் போறேன்”
”அப்ப பேங்க்ல இருக்கற பணம்”
“அது இருக்கட்டும் பாரதி அவசர தேவைக்கு பெரிய தொகை தேவைப்படறப்ப நமக்கு அது பயன்படும்“
”அவசரதேவையா அப்படி என்ன வரப்போகுது நமக்கு”
”சீய் போ பாரதி, எல்லாம் விளக்கமா
...
This story is now available on Chillzee KiMo.
...
லிக் கொண்டே அவளை இழுத்து அணைக்க அவளோ கண்கள் திறந்து
”பாரதி போதும்”
”முடியாது என்னை ஏமாத்திட்டல்ல நீ”
”ப்ளீஸ் விடுங்க” என்றாளே தவிர அவளே அவனை நன்றாக அணைத்திருந்தாள். அவனோ