Page 10 of 27
சிறிது நேரம் கழித்து சக்தி அவனின் மீது கைகளை போட அவனுக்கு இன்பமாக இருந்தது ஆசையாக அவளைப் பார்த்தான், அவளோ நன்றாக உறங்கிக் கொண்டிருக்க மெதுவாக அவளை நெருங்கி அவளின் கன்னத்தில் முத்தம் வைதது
”குட்நைட் சக்தி” என்றான் அவளிடம் பதிலில்லை, ஆனாலும் அவளின் இதழ்கள் லேசாக விரிந்து குறுநகை புரிந்துவிட்டு அமைதியானது. நிம் ... pan>குளிருது சக்தி
This story is now available on Chillzee KiMo.
...
”முதல்ல போய் குளிச்சி ரெடியாகுங்க முதல்நாள் வேலைக்கு லேட்டா போனா