Page 12 of 27
நானே அவரை பார்த்துக்கறேன், நீ மேனேஜர் வேலையை மட்டும் பார்த்தா போதும் அந்த வேலை செய்றப்ப கூட அவர் உன்னை வேலை வாங்குவாரு, அவர் சொல்ற வேலையும் நீ செய்யனும் அவ்ளோதான்” என்றார் இயல்பாக அவற்றை முழுதாக கேட்டு கலங்கிப் போனவன்
”அவ்ளோதானா பரவாயில்லை மேடம் நோ ப்ராப்ளம் நான் பார்த்துக்கறேன், அப்ப நான் அடுத் ...
This story is now available on Chillzee KiMo.
...
”பாரதி விடுங்க யாராவது பார்க்கப் போறாங்க”
”இது நம்ம ரூம், இங்க யாரும் வரமாட்டாங்க சக்தி” என சொல்லியவன் அவளை திருப்பி