Page 15 of 27
நோட்டம் விட அவளையே சைட் அடித்துக் கொண்டிருந்தான் பாரதி அதைக்கண்ட சக்தியோ அவனிடம்
”என்னை சைட் அடிக்காம உதவி செய்லாம்ல”
”எனக்கு சமையல் தெரியாது சக்தி” என்றான் அவளும் நொந்துப் போய் ப்ரிட்ஜை திறந்தாள் அதில் பழங்கள் இருக்கவே
”பாரதி பழங்கள் இருக்கு சாப்பிடலாமா”
”அப்ப டிபன் ... span>“
”யாரு இவனா, இவன் வேணாம்மா உனக்கு, என் பேச்சைக் கேட்டு நட” என சொல்ல அவளும் பலமாக தலையாட்டினாள். அடுத்து பாரதியிடம்
This story is now available on Chillzee KiMo.
...