Page 19 of 27
”அப்பாடா தப்பிச்சோம்” என சொல்லியவனை பாசமாக பார்த்தார் தாட்சாயணி, தாய்ப்பாசம் அறியாதவனுக்கு அவரின் பாசம் புரியவில்லையானாலும் அதை விரும்பினான்
”தப்பா நினைக்காதப்பா ஒண்ணுமில்லை அவருக்கு உடம்பு சரியில்லை அதான்”
”பரவாயில்லைம்மா ஒண்ணும் பிரச்சனையில்லை, இந்த கார்த்திக்கால அவர் ரொம்பவே பாதிக்கப் ... ்மா
This story is now available on Chillzee KiMo.
...
”ஓ அப்படியா சரி இந்தாப்பா சாப்பிடு” என அவரே ஒரு பழத்துண்டை அவனுக்கு ஊட்ட வர முதலில் அதைக்கண்டு திகைத்தவன்
”நானே சாப்பிடறேன்மா”