Page 17 of 27
போகனும்”
”என்னது நான் இங்கிருந்து போகனுமா முடியாது சார் நான் போக மாட்டேன்”
”நான் உன்னை அனுப்பறேன் முதல் வேலையா உனக்கு டிசி தரேன்”
”டிசியா சார் நான் இந்த வீட்ல மேனேஜர் வேலைக்கு வந்திருக்கேன் சார்”
”ஓ வேலை செய்ற அளவுக்கு பெரியாளாயிட்டியா நீ, யார் உனக்கு இந்த பொறுப்பான வேலைய ... p>”மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கிறாரே கடவுளே” என வாய்விட்டே புலம்ப அந்நேரம் வந்தாள் சக்தி கூடவே தாட்சாயணியை கையோடு அழைத்து வந்திருந்தாள். பாரதிக்கு
This story is now available on Chillzee KiMo.
...