Page 13 of 27
முகத்தை நேராக பார்த்தான்
”ரொம்ப அழகா இருக்க சக்தி” என சொல்லிக் கொண்டே அவளுக்கு முத்தம் தர முயல அவளோ தடுத்தாள்
”சக்தி” என ஏக்கமாக அழைக்க அவளோ
”முதல்ல கடமைதான் முக்கியம், இதெல்லாம் நைட்லதான் கிளம்புங்க வாங்க” என அவனை வலுக்கட்டாயமாக அழைத்துக் கொண்டு அறையை ... “நல்லது சரிங்க நாங்க உள்ளயே போறோம்”
”எதுக்கு அவங்களை தேடறீங்க” ”டிபன் சாப்பிடலாம்னு”
”ஏன் உங்களுக்கு சமையல் வராதா”
This story is now available on Chillzee KiMo.
...