Page 8 of 27
சுற்றி முற்றி பார்த்துவிட்டு
”ப்ச் வீடெல்லாம் நல்லாதான் இருக்கு ஆனா நைட் டைம்ல மட்டும் பயங்கரமா இருக்கே ஏன் பாரதி”
”அதுவா நாம இதுபோல வீடுகள்ல தங்கினதில்லையே, நான் மேன்ஷன்ல இருப்பேன் நீ ஹாஸ்ட்டல்ல இருப்ப, ஜனநடமாட்டம் அதிகமான இடத்திலேயே நாம புழங்கிட்டோம்ல, இப்படி யாருமில்லாத இடத்தில இருக்க ... /p>
”ம்க்கும் இவரை வேற பார்த்துக்கனுமா, என்னைப் பார்த்தாலே கார்த்திக்னு கூப்பிட்டு திட்டுவாரு, இதை வேற சகிச்சிக்கனும்” என சலித்துக் கொள்ள
This story is now available on Chillzee KiMo.
...