Page 11 of 27
முதலாளியம்மா என்ன நினைப்பாங்க, அதோட முதலாளி எழறதுக்குள்ள நீங்க அவர் முன்னாடி இருக்கனும், மறந்துட்டீங்களா நீங்கதான் இங்க ஆல் இன் ஆல், மேனேஜர் வேற, எஸ்டேட் பார்த்துக்கனும், கணக்கு வழக்கு சரி செய்யனும் ஏகப்பட்ட வேலைகள் இருக்கு நீங்க என்னடான்னா” என பேசிக் கொண்டேயிருந்தவள் மெல்லிய குறட்டை சத்தம் ... span>
அப்புறம் கணக்கு வழக்கு பத்தி விசாரிப்பாரு, அவருக்கு புரியற மாதிரி சொல்லனும் முடிஞ்சவரைக்கும் பார்த்துக்கப்பா, கட்டாயம் இல்லை உன்னால முடியலைன்னா சொல்லிடு
This story is now available on Chillzee KiMo.
...