Page 14 of 27
”சக்திக்கு சமையல் செய்ய வரும் எனக்கு சமையல் தெரியாது”
”இந்த வீட்ல அவங்க வேலையை அவங்கவங்கதான் செய்யனும், உனக்கு பசிச்சா நீதான் சமைச்சி சாப்பிடனும்”
”அப்ப சமையல்காரன் எங்களுக்காக சமைக்க மாட்டாராமா”
”அவன் சமைக்கறவரைக்கும் காத்திருந்து சாப்பிடனும்”
”ஆனா எனக்கு வேலைக்கு லேட்டா ... /p>
பாரதியோ அங்கிருந்த திட்டின் மீது ஏறி சப்பனம் போட்டு அமர்ந்துக் கொண்டான். சக்தியோ சுற்றி முற்றி பார்த்தாள், என்ன சமைக்கலாம் ஏது இருக்கிறது இங்கே என அனைத்தையும்
This story is now available on Chillzee KiMo.
...