Page 16 of 27
”எனக்கு அப்பவே தெரியும்டா, நீ இப்படித்தான் செய்வன்னு, காலேஜ்லதான் அவளுக்கு ஐஸ்க்ரீம் ஊட்டிவிட்டுக்கிட்டு இருப்ப, என்னைப் பார்த்தாலும் பார்க்காத மாதிரி நடந்துக்குவ, நானே வந்து கேள்வி கேட்டா கூட நக்கலா பதில் சொல்வ, பிரின்சிபாலா இருக்கற எனக்கு மரியாதை கூட கொடுக்காம என்ன பிரின்சி சௌக்கியமான்னு கேட்டு பேசி வ ... புரிய வைக்கிறேன், அதுக்கு முன்னாடி உனக்கு டிசி கொடுக்கிறேன் நீ இங்க இருக்க இருக்க ரேவதியால படிக்க முடியாது, அவள் நல்லா படிக்கனும் அதுக்கு நீ இங்கிருந்து
This story is now available on Chillzee KiMo.
...