Page 1 of 33
தொடர்கதை - என்னுயிரே என்னை காதல் செய்வாய் - 04 - சசிரேகா
வருடம் - 2017
மாதம் - பிப்ரவரி
இடம் - சென்னையில்
2 நாட்கள் ஆனதும் சுமாவின் செல்போனில் இருந்த புது சிம்கார்டும் ஆக்டிவ் ஆனது. அதைக் கண்டதும் சந்தோஷ மிகுதியில் முதல் போன் தன் தந்தைக்குச் செய்தாள்
”ஹலோ அப்பா நான்தான் பேசறேன்” என்றாள் ஹாலில் நின்றுக் கொண்டே அவரோ அதே ஹாலில் சேரில் அமர்ந்திருந்தார். போன் வரவும் அட்டன்ட் செய்து திரும்பி பார்த்து சிரித்தவர்
”ஓ அ ... span>” ”இல்லை இன்னிக்கு நம்ம கல்யாண நாள்” என சொல்ல மறுமுனை அமைதியானது. உடனே செல்வி சுமாவிடம் ”என்னடி போன் ஆப் ஆயிடுச்சா என்ன”
This story is now available on Chillzee KiMo.
...