(Reading time: 48 - 96 minutes)
Ennuyire ennai kadhal seivaai
Ennuyire ennai kadhal seivaai

நான் பாப்பா இல்லைஎன அவள் கத்த விக்ரமனின் காது வலித்தது

சரி சரி கத்தாத இப்ப என்ன பிரெண்டா பேசனுமா பேசு ஆனா இப்ப உன் பிரெண்டு பயங்கர பிசி, புரிஞ்சிக்கம்மா இப்பதான் வியாபாரம் சூடு பறக்குது ஆளுங்க இருக்காங்க அப்புறமா பேசு

எப்ப பேசறது

மதியம் பேசு 1 மணியிலிருந்து 4

...
This story is now available on Chillzee KiMo.
...

நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க”

நானா தூங்கிட்டு இருந்தேன்

ஏன்

இன்னிக்கு நிறைய வேலை, தூக்கம் வந்துச்சி அதான் தூங்கினேன்

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.