Page 2 of 33
“ஆமாம்மா” என்றாள் சோகமாக அடுத்த நொடி அங்கு சத்யாகர் பிரசன்னமானார்
”செல்வி” என ஆசையாக அழைக்க இரு பெண்களும் திரும்பிப் பார்த்தனர்
”மறந்தே போயிட்டேன் செல்வி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்” என்றார் சிரித்துக் கொண்டே
”என்னங்க இது சின்னபுள்ளத்தனமா” என நாணத்துடன் ... 3வது முறை போன் செய்யவும் வேலு கவனித்துவிட்டு விக்ரமனை அழைத்தான் ”அண்ணா போன் அடிக்குதுண்ணா” என கத்த விக்ரமனும் அவசரமாக வந்து போனை எடுத்து
This story is now available on Chillzee KiMo.
...