Page 6 of 8
பேசு... ஆனா சீக்கிரம் வந்து சேரு...”
“தேங்க்ஸ்ண்ணா... நான் சீக்கிரமே வந்திருவேன். பை பை”
அழைப்பை துண்டித்து விட்டு, அரை மணி நேரம் கழித்து ஒலிக்குமாறு அலாரம் செட் செய்து வைத்தாள் அதித்தி. அப்படியே பக்கத்தில் இருந்த சிப்ஸ் பேக்கட்டை கையில் எடுத்து ருசிக்க தொடங்கினாள்.
பிறைநிலா மீண்டும் அந்த டேபிளு
...
This story is now available on Chillzee KiMo.
...
ருந்தான். பிறைநிலா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்!
சரி, ஏதோ அது வரைக்கும் அன்று போல wwf wrestling சண்டை போடாமல் இருக்கிறார்களே என்று தனக்கு தானே சமாதானப் படுத்திக் கொண்டாள் அதித்தி!