Page 17 of 42
போயிருக்கிறாள்... அவனின் உடலோடும், உயிரோடும், ஒவ்வொரு அணுவிலும் ஒன்றர கலந்து விட்டாள் என்று அந்த நொடி ஆத்மார்த்தமாக உணர்ந்தான் விஷ்வா.
“இந்த ஆத்மார்த்தமான காதலை இதுவரை உணராமல் போய்விட்டேனே...!” என்று அவன் மனம் இப்பொழுது அடித்துக்கொண்டது.
ஒருமுறை கூட அவளிடம் தன் மனதை திறந்து சொல்லியிருக்கவில்லை. இருவருமே தங்களுக்குள்
...
This story is now available on Chillzee KiMo.
...
்கு மனதை பிசைந்தது. ஒரு நல்ல வாய்ப்பு பறிபோகிறதே என்று.
ஆனால் விஷ்வாவிற்கு அதன் பாதிப்பு கொஞ்சமும் இல்லை
அவன் விம்பிள்டனில் ஆட முடியவில்லையே என்ற வருத்தம் துளியும் இல்லை. அவன்