Page 27 of 42
தொலைவிலிருந்து பார்க்கும் பொழுது நம் வட இந்திய பகுதியில் இருக்கும் கோவில்களை போல இருக்க, வர்ஷினி தொலைவிலிருந்தே அது என்ன என்று கேட்டிருந்தாள்.
அவனும் விளையாட்டுத்தனமாக
“அதுதான் உன்னோட காளியாத்தா கோவில். இங்கே எல்லாம் இப்படித்தான் இருக்கும்...” என்று உதட்டுக்குள் சிரித்துக் கொண்டே சொல்ல, அவள் அப்பொழுதே “வாங்க மாமு... அங் ... உங்களை ரொம்ப கஷ்டப் படுத்திட்டேனா? “ என்றாள் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு. கண்களையும் மூக்கையும் சுருக்கி சிறுபிள்ளையாய் அவனை பார்த்து வைக்க, அவ்வளவுதான்
This story is now available on Chillzee KiMo.
...