Page 18 of 42
வருத்தம், வேதனை எல்லாம் தன்னவளை கண்டு கொள்ள மாட்டோமா என்றுதான்.
“திரும்பி வந்து விட மாட்டாளா? எங்கேயாவது இருந்து திடீர் என்று ஓடி வந்து மாமா நான் வந்துட்டேன் என்று வந்து நிற்க மாட்டாளா? “ என்றுதான் அரற்றி கொண்டு இருந்தது.
பைத்தியம் போல காரில் அமர்ந்த படியே இங்கேயும் அங்கேயும் சுற்றிப் பார்த்துக் கொண்டி
...
This story is now available on Chillzee KiMo.
...
ொடு...” என்று சமாதானப்படுத்த முயல
“ப்ச் விடுங்க சார்... எத்தனை பேர் இருந்தாலும் அவள் ஒருத்திக்கு ஈடாகாது கௌதம் சார். இத்தனை பேர் இன்று எனக்காக காத்திருப்பது எல்லாம் அவளால் தான் சார்.