Page 10 of 42
உடனே அவளும் கண்கள் விரிய
“ஆமாம்...ஆமாம்.. ரைம்ஸ் ல படிச்சிருக்கோம் இல்ல... லண்டன் பிரிட்ஜ் ஃபாலிங் டவுன் னு... அந்த பிரிட்ஜ் எப்படி இருக்குனு நேர்ல பார்க்கோணும்...” என்றாள் கண்கள் பளபளக்க...
“சரி...நாளைக்கு டோர்னமென்ட் முடியட்டும். உன்னை கூட்டிட்டு போறேன்...”
“போங்க மாமு...இதையே தான் தினமும் சொல்லிட்டு இருக்கீங்க. லண்டன் வந்ததிலிருந்து என்னை எங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
விஷ்வாவுக்கும் அதுதான் யோசனையாக இருந்தது.
திருமணம் ஆனதில் இருந்தே அவள் தனியாக எங்கும் சென்றதில்லை. வெளியில் தைர்யமாக காட்டி கொண்டாலும் அவளாக எங்கும் தனியாக சென்றதில்லை.