Page 19 of 42
எங்கேயோ கிடந்த என்னை இன்று இத்தனை பேரும் என் பெயரை சொல்லி அழைக்கும் அளவுக்கு பிரபலமாக்கியது அவள்..!
அவள் இல்லாமல் என்னால் அந்த டென்னிஸ் கிளப் உள்ளே நுழைய முடியாது. எனக்கு அவள், என்னவள் வேண்டும் கௌதம் சார். எப்படியாவது கண்டு பிடித்து கொடுத்துவிட சொல்லுங்களேன்...” என்று முகத்தில் கையை வைத்து மூடிக் கொண்டு குலுங்கி அழுதான் விஷ்வா.
பொதுவாக
...
This story is now available on Chillzee KiMo.
...
விட்டு வெளியில் சென்றவள் எங்கு சென்றிருப்பாள் என்று எந்த ஒரு க்ளுவும் கிடைக்காமல் மண்டையை போட்டு குடைந்து கொண்டிருந்தனர்.
விஷ்வாவிற்கு யார் மீதாவது சந்தேகமா என்று காவலர்கள் விசாரிக்க,