Page 20 of 42
“எனக்கு எதிரிகள் யாரும் இல்லை. அப்படியெல்லாம் எதுவும் நடந்திருக்காது சார். அவதான் எங்கேயாவது சென்று வழி மாறி சென்றிருக்க வேண்டும்.
இல்லையென்றால் ஏதாவது விபத்து நடந்திருக்க வேண்டும்...” என்று தன் சந்தேகத்தை நடுக்கத்துடன் சொல்ல
லண்டனில் விம்பிள்டன் சுற்றி இருந்த பகுதியில், அதிகாலையிலிருந்து அப்பொழுது வரை நடந்த எல்லா விபத்துக்களையும் அலசி ஆராய்ந்து விட் ... ு...அதைக் கண்ட விஷ்வாவிற்கு ஏதோ நெருடலாக இருந்தது.
அதோடு இன்று காலையில் ஹோட்டலில் அவன் அவசரமாக வர்ஷினியை தேடிக் கொண்டு வர, திடீரென்று யார் மீதோ இடித்துக் கொண்டான் விஷ்வா.
This story is now available on Chillzee KiMo.
...