Page 8 of 42
“அடிப்பாவி...இப்படி ஒரு வியாதி இருக்கிறது முன்னாடியே சொல்லி இருக்கலாம் ல. உங்க அப்பன் கோபாலு, உனக்கு இப்படி ஒரு வியாதி இருக்கிறத மறச்சு, உன்னை என் தலையில கட்டிட்டாரே...
அவரை என்ன செய்யலாம்...” என்று செல்லமாய் முறைக்க
“மாமு...என்னைய எது வேணாலும் சொல்லுங்க. என்ற அப்பார ஏதாவது சொன்னா ? “
“சொன்னா என
...
This story is now available on Chillzee KiMo.
...
ு பின் வாங்கினான்.
“அது....அந்த பயம் இருக்கோணும்...” என்று விரல் நீட்டி பத்திரம் காட்டி மிரட்டியவளையே இமைக்க மறந்து ரசித்தான் அவள் அறியாமல்.
நொடியில் தன் தலையை உலுக்கி கொண்டவன்