Page 29 of 42
அப்பல்லாம் நீங்க என்கூட பேசமாட்டிங்களானு எம்புட்டு ஆசையா இருக்கும் தெரியுமா? “ என்றாள் கண் முன்னே பழைய நினைவுகள் ஊர்வலம் வர.
அதை கேட்டு அதிசயித்தவன்
“வாட்? நிஜமாவா டி? அப்ப நீ என்னை அப்பவே லவ் பண்ணினியா? “ என்றான் கண்களில் ஆச்சர்யத்துடன் குறும்பாக சிரித்தவாறு...
“ம்ம்ம்ம் லவ்வுன்னல்லாம் தெரியல..
...
This story is now available on Chillzee KiMo.
...
. நான் கொஞ்சம் ஆசையா பார்த்தால் கூட ஒரு சின்ன புள்ள லுக்குதான கொடுத்த ? “ என்றான் சந்தேகமாக...
“ஹீ ஹீ ஹீ.. அது சும்மா ஆக்டிங் மாமு....” என்றாள் கண் சிமிட்டி சிரித்தவாறு...