Page 4 of 35
“போயிடுமே நீ சாப்பிட்டுதான் பாரேன்” என சொல்ல அவனும் சாக்லேட் பிரித்து சாப்பிட்டான்
உடனே சுமாவோ
”வலி போயிடுச்சா” என ஆர்வமாக கேட்க அவன் சிரித்தான். அவளும் சிரித்துவிட்டு திரும்ப சந்திரன் கண்ணில் பட்டாள்.
”யார் நீ என்ன வேணும்” என அவன் கத்த சுமாவுக்கு பயமே வந்தது.
...
This story is now available on Chillzee KiMo.
...
டைக்கலையா இந்தாளு க்ளாஸ்தான் கிடைச்சதா உனக்கு”
“ஏன் இவரு சரியா பாடம் எடுக்க மாட்டாரா”
“எடுப்பாரு ஆனா நல்லா அடிப்பாரு அதைவிட அசிங்கமா திட்டுவாரு”