Page 1 of 35
தொடர்கதை - என்னுயிரே என்னை காதல் செய்வாய் - 05 - சசிரேகா
வருடம் 2017
மாதம் பிப்ரவரி இறுதியில்
இடம் தஞ்சையில்
ஷேர் ஆட்டோவில் ஏறிய சுமாலினி தன் தோழிகளுடனும் ப்ரொபசர் சரோஜாவுடனும் முதலில் சந்திரனை காண அவன் வேலை செய்யும் பள்ளிக்குச் சென்றாள். ஆட்டோவை விட்டு இறங்கியவர்கள் முதலில் பள்ளியை பார்த்தார்கள்.
பிரைவேட் ஸ்கூல் என்பதால் பார்க்கவே அது அழகாக நீட்டாக குப்பை, கூளம் இல்லாமல் சுத்தமாக இருந்தது. வாட்ச்மேனிடம் சென்ற சரோஜாவும் தனது ஐடி-கார்டை காட்ட அவரும் உள்ளே செல்ல வழிவிட அனைவரையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென் ... மீட் பண்ணலாம் மேடம் வந்தாலும் பிரச்சனையில்லை, எதையாவது சொல்லி சமாளிக்கலாம்
This story is now available on Chillzee KiMo.
...