Page 5 of 35
“பொண்ணுங்களையுமா அடிப்பாரு”
“ஆமாம்”
”சார் ஏன் இப்படி அடிக்கிறாரு”
“அந்தாளு ஒரு லூசு, சைக், ஒரு முறை அந்தாளு ஏரியா பக்கம் போனப்ப அவர் அப்பாவையே ரோட்ல வைச்சி திட்டி அடிச்சாரு தெரியுமா”
“அப்படியா”
“ஆமாம் இந்தாளு மோசமானவன், நீ போயிடு இந்த ஸ்கூலுக்கே வராத போயிடு
...
This story is now available on Chillzee KiMo.
...
.
”சரியான இம்சை பிடிச்ச ஆளு, இந்த பிரின்சிபாலை பார்க்கறப்ப நம்ம பிரின்சிபாலே பரவாயில்லைடா சாமி, அறுவையா இருக்கான். சுமா போதும் என்னால முடியலை வா போலாம்”