Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 52 - 103 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
Pen ondru kanden
Pin It

தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 05 - பத்மினி செல்வராஜ்

சை...இன்னைக்கு யார் முகத்துல முழிச்சேனோ? இந்த பாஸ் இப்படி ஓட ஓட விரட்டிகிட்டு இருக்காரே...” என்று உள்ளுக்குள் புலம்பியவாறு அக்னிமித்ரன் அறையில் அவன் முன்னே நின்று இருந்தாள் மாயா.

குவாட்டர் என்ட் வருவதால் அக்னி இன்டஸ்ட்ரிஸ் ன் காலாண்டு அறிக்கை தயாரிக்க வேண்டும். ஒவ்வொரு கிளை நிறுவனத்தில் இருந்தும் தனித்தனியாக காலாண்டு ரிப்போர்ட், பேலன்ஷீட் வந்திருந்தாலும் அதை எல்லாம் தொகுத்து அக்னி இன்டஸ்ட்ரிஸ் சார்பாக பைனல் ரிப்போர்ட் ரெடி பண்ணனும்.

அதற்கு உதவியாளர்கள் இருந்தாலும் அவளுடைய மேற்பார்வையில்தான் அந்த வேலை நடக்கும்.

அதில் ஏற்கனவே பிஸியாகி இருக்க, கூடவே புதிதாக தொடங்க இருக்கும் சில ப்ராஜெக்ட்களின் ஆரம்ப  வேலை பாக்கி இருந்ததால் அதனுடைய ஸ்டேட்டஸ் கேட்டு காலையில் இருந்து அவளை விரட்டி கொண்டு இருக்கிறான் அக்னிமித்ரன்.

அதில் கடுப்பானவள் யார் முகத்தில் முழித்தேன் என்று தனக்குள்ளே புலம்பி கொண்டிருந்தாள்.

“ஹ்ம்ம் எல்லாம் வேற யார் முகத்தில் விழிக்க போகிறேன்? எனக்குனு இருக்குற ஒரே தொல்லை,  இம்சை அந்த சாயா தான்...

பேசாம நான் ஒத்தை பிள்ளையா பிறந்திருக்கலாம். அப்பா , அம்மா பாதியில் விட்டுட்டு போனாலும் தனிக்காட்டு ராஜாவாய்... இல்லை இல்லை தனிக்காட்டு ராணியாய் என் இஷ்டத்துக்கு ஜாலியா வாழ்ந்து கிட்டிருக்கலாம்.

இந்த அக்கா சொக்கானு ஒரு கொசுறை என் கூட ஜாய்ன்ட் பண்ணி விட்டுட்டதால, அவளும் நான் என்னவோ அவ பெத்த புள்ள மாதிரி அப்படி மிரட்டறா...

இப்படி ட்ரெஸ் பண்ணாத...அப்படி நடக்காத... அங்க நிக்காத... இங்க போகாதானு...அப்பப்பா..... எத்தனை கன்டிசன்ஸ்...சரியான ரூல்ஸ் ராமானுஜம்...

இவ யாரு எனக்கு கன்டிஷன் போடுறதுக்கு?  அவளுக்கு என்ன ரைட்ஸ் இருக்கோ அதே ரைட்ஸ் எனக்கும் இருக்குதான். நான் நான்கு வருஷம் கழிச்சு பிறந்ததால்,  அவ எனக்கு அக்கா ஆயிட்டானா,  அதுக்காக அவ  சொல்றது எல்லாம் நான் கேட்கணுமா?

“நோ...வே...நான் புடிக்கிற மாதிரிதான் என் லைப் ஐ லீட் பண்ணுவேன்...”  என்று தன் மனதிற்குள் தன் அக்காவை வறுத்து எடுத்துக் கொண்டிருந்தாள் மாயா.

அவளுடைய பாஸ் அக்னிமித்ரன் அவளிடம் எரிந்து விழுந்த கோபத்தையெல்லாம் இப்படி திசைமாற்றி தன் அக்காவின் மீது திருப்பி கொண்டிருந்தாள் மாயா..

About the Author

Padmini Selvaraj

Padmini Selvaraj's Latest Books in Chillzee KiMo

  • En uyiraanavalEn uyiraanaval
  • Ithazhil kadhai ezhuthum neramithuIthazhil kadhai ezhuthum neramithu
  • Kathaladi neeyenakkuKathaladi neeyenakku
  • Nilave ennidam nerungatheNilave ennidam nerungathe
  • Puthagam Mudiya Mayil EragePuthagam Mudiya Mayil Erage
  • Thedum kan paarvai thavikkaThedum kan paarvai thavikka
  • Kids fun storiesKids fun stories
  • Thungatha vizhigal nanguThungatha vizhigal nangu

Completed Stories
On-going Stories

Add comment

Comments  
# BVBhuvanabvijai 2021-05-16 23:41
Hi mam im back. Very vety super story.unga storya pafichiduven but reply panla sory
Reply | Reply with quote | Quote
# RE: BVPadmini S 2021-05-18 18:43
Thanks Bhuvana. appappa vandhu attendance pottudunga.. :-)
Reply | Reply with quote | Quote
# BvBhuvanabvijai 2021-05-20 07:47
Done mam😂😂😂
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 05 - பத்மினி செல்வராஜ்Riswin 2021-05-16 22:30
Nice episode.. Hello sis.. How s ur health??..
Take care..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 05 - பத்மினி செல்வராஜ்Padmini S 2021-05-18 18:42
Thanks Riswin!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 05 - பத்மினி செல்வராஜ்AdharvJo 2021-05-16 21:58
Super ma'am indha Maya purinji kitta sari than :yes: thirumba andha Maya valaila sikamal irukatum!! Mithran oda moral support was pleasing...thangachi nu clarify seithutaru adhu podhum....so indha rendu shadows um series oda main side role mattum thana :P illa series start la sonna thozhi indha chaya vaga irukkumo :Q: idhai therinjakava silla palla epis Odum pole irukke.... :D manmadharasa is 2003 collection ma'am 😉 mithran partha bro pamburaro?? Enavaga irukkum ivanga loda enmity kk pinadi irukkum reason???? Therundhu kola waiting. Thank you for the interesting update 👏👏👏👏👏👏👏
Konjam rest edunga ji....
Thank you.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 05 - பத்மினி செல்வராஜ்Padmini S 2021-05-18 18:42
Thanks Adharv! manmadharasa pattri sollumpoluthu thought of you. you got it correctly . intha kathayai innum oru 4 years appuram padikkiratha ninacchunga.. kanakku tally aydum :P
quarantine is very boring ji. only entertainment is whatsapp and stories... :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 05 - பத்மினி செல்வராஜ்AdharvJo 2021-05-23 15:50
Quoting Padmini S:
Thanks Adharv! manmadharasa pattri sollumpoluthu thought of you. you got it correctly . intha kathayai innum oru 4 years appuram padikkiratha ninacchunga.. kanakku tally aydum :P

😜😁😁😁😁 Adada ena oru sindhanai 😂
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 05 - பத்மினி செல்வராஜ்madhumathi9 2021-05-16 19:11
:clap: nice & cute epi mam :-) very eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 05 - பத்மினி செல்வராஜ்Padmini S 2021-05-18 18:34
Thanks Madhu!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 05 - பத்மினி செல்வராஜ்தமிழ்ஸ்ரீ 2021-05-16 17:46
Hi paddu health epti iruku
Today episode nice priyanka ku 2 sister👭👭👭☺☺☺
5 episode mutinchuruchu but story entha oru marrumum elaiyee pakkalam next episode😊😊😊😊😊
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 05 - பத்மினி செல்வராஜ்Padmini S 2021-05-18 18:34
Thanks Tamil!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 05 - பத்மினி செல்வராஜ்Kasthuri 2021-05-16 16:35
Nice epi mam eagerly waiting for next epi :clap: and take care mam
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 05 - பத்மினி செல்வராஜ்Padmini S 2021-05-18 18:33
Thanks Kasthuri!
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NeeNaan

NAI

KiMo

PVOVN2

PMM

KTKOP

VTV

IOK

SNSN

EEKS

KET

KKP

POK

NSS

NSS

NSS

NSS

NSS

MuSi

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top