தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 05 - பத்மினி செல்வராஜ்
“சை...இன்னைக்கு யார் முகத்துல முழிச்சேனோ? இந்த பாஸ் இப்படி ஓட ஓட விரட்டிகிட்டு இருக்காரே...” என்று உள்ளுக்குள் புலம்பியவாறு அக்னிமித்ரன் அறையில் அவன் முன்னே நின்று இருந்தாள் மாயா.
குவாட்டர் என்ட் வருவதால் அக்னி இன்டஸ்ட்ரிஸ் ன் காலாண்டு அறிக்கை தயாரிக்க வேண்டும். ஒவ்வொரு கிளை நிறுவனத்தில் இருந்தும் தனித்தனியாக காலாண்டு ரிப்போர்ட், பேலன்ஷீட் வந்திருந்தாலும் அதை எல்லாம் தொகுத்து அக்னி இன்டஸ்ட்ரிஸ் சார்பாக பைனல் ரிப்போர்ட் ரெடி பண்ணனும்.
அதற்கு உதவியாளர்கள் இருந்தாலும் அவளுடைய மேற்பார்வையில்தான் அந்த வேலை நடக்கும்.
அதில் ஏற்கனவே பிஸியாகி இ
...
This story is now available on Chillzee KiMo.
...
தன் அக்காவை வறுத்து எடுத்துக் கொண்டிருந்தாள் மாயா.
அவளுடைய பாஸ் அக்னிமித்ரன் அவளிடம் எரிந்து விழுந்த கோபத்தையெல்லாம் இப்படி திசைமாற்றி தன் அக்காவின் மீது திருப்பி கொண்டிருந்தாள் மாயா..