(Reading time: 35 - 69 minutes)
Naan avan illai
Naan avan illai

“ரொம்பவும் ஓவர் கான்பிடென்ட் தான்..சில நேரம் ஓவர் கான்பிடென்ட் உடம்புக்கு ஆகாது தம்பி... ” என்று இதழோரம் வளைய நக்கலாக சிரித்தவன்

“ரைட்...அப்புறம் உன்னுடைய பணியில் ஒரு சின்ன மாற்றம். நீ அப்ளை பண்ணி இருந்த சப்ளை செயின் மேனேஜ்மென்ட் மேனேஜர் பதவி இல்லை.

உன்னை என்னுடைய பி.ஏ வாக அப்பாய்ன்ட்மென்ட் பண்றேன்...” என்று புன்னகைக்க,

அதைக் கேட்டதும் அதிர்ச்சியில்

...
This story is now available on Chillzee KiMo.
...

 விக்ரமாதித்யன்.

மகிழும் அதற்குமேல் எதுவும் பண்ண முடியாமல்

“தேங்க்யூ பாஸ்...”  என்றான் சுரத்தே இல்லாமல். அதன் பின்னும் வெளியேறாமல், சிறிது தயங்கி நின்றான் மகிழ்.  

22 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.