Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 21 - 41 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
Pen ondru kanden
Pin It

தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 06 - பத்மினி செல்வராஜ்

திகாலை மறைந்து மதியம் ஆரம்பிப்பதற்கு முன்னால் இருந்த இடைப்பட்ட காலைவேளை அது.

வழக்கம்போல தன் கையில் காபி கோப்பையை வைத்துக் கொண்டு, அங்கிருந்த சுவற்றில் ஒற்றைக் காலை மடக்கி வைத்து கொண்டு மற்றொரு காலை தரையில் அழுந்த ஊன்றியபடி அங்கிருந்த காட்சிகளை ரசித்தபடி நின்றிருந்தான் ப்ரியமித்ரன்.

சொல்லப் போனால் முப்பதாவது மாடியிலிருந்து ரசிப்பதற்கு ஒன்றும் இல்லைதான். அதுவும் வணிக கட்டிடங்கள் நிறைந்த அந்த பகுதியில்,  ஒன்றுக்கொன்று போட்டியிட்டு நிற்கும் கட்டிடங்களை தவிர,  ரசிப்பதற்கு என்று ஒன்றும் இல்லைதான்.

அதுவும் அந்த முன் மதியவேளையில் பறவைகள் கூட எதுவும் பறக்கவில்லை. அப்படியிருக்க எதை ரசிக்கிறானாம் அந்த ரசிகன்?  ஆனாலும் கண்ணுக்குத் தெரிந்த ஒவ்வொரு காட்சியையும் ரசித்துக் கொண்டுதான் இருந்தான்  ப்ரியமித்ரன்.

கீழே எறும்புகளை போல ஊர்ந்து செல்லும் வாகனங்கள்...எப்பயாவது பறந்து செல்லும் ஏதாவது ஒரு விமானம்...தன் அருகில் வரத் துடிக்கும் முகில்கள்... இவையெல்லாம் போரடித்தால் அந்த பகுதியில் நிமிர்ந்து நிக்கும் ஒவ்வொரு கட்டிடத்தையுமே பார்த்து ரசித்தான்.

அதே கட்டிடங்கள் அதே காட்சிகள் என்றாலும் ஏனோ அவனுக்கு கொஞ்சமும் போரடித்து இருக்கவில்லை.

“டேய் எரும...உனக்கு மட்டும் எப்படித்தான் எல்லாமே வித்தியாசமாக தெரிகிறதோ?  அதுவும் ஒன்றுமே இல்லாத இடத்தில் கூட இவ்வளவு ஆழ்ந்து ரசிக்கிறாய்.

இந்த இடத்தில் என்னதான் இருக்கிறது? சை வாடா...”  என்று அவனை திட்டி அதட்டும் அந்தக் குரல் அவனது காதில் இப்பொழுதும் ஒலிக்கிறது தான்.  

அந்த உரிமையான அதட்டல்...கூடவே அதில் கலந்திருக்கும் அன்பு பாசம் என்று எல்லாமே அவனுக்கு பழைய நினைவுகளை தூண்டிவிடுகிறது. அந்த நினைவுகள் வரும்பொழுது எல்லாம் கூடவே அவன் மனதையும் பிசைகிறது தான்.

“கேட்க மாட்டேனா?  அந்தக்  குரலை மீண்டும் கேட்க மாட்டேனா?  இனிமையாய் செல்லமாய் கோபித்துக் கொண்ட தருணங்கள்,  பாசத்தில் கட்டி அணைத்துக் கொண்ட மணித்துளிகள் எல்லாம் இனிமேல் என் வாழ்வில் இல்லையா? “  என்று ஒரு நொடி அவன் மனம் ஏங்கித் தவித்தது...

அவனையும் மறந்து ஒரு ஏக்கப் பெருமூச்சு வெளியில் வர,  மீண்டும் தன் கையிலிருந்த காபி கோப்பையை வாயில் வைத்து ஆழமாக இழுத்து உறிஞ்சினான் தன் பழைய நினைவுகளையும்

About the Author

Padmini Selvaraj

Padmini Selvaraj's Latest Books in Chillzee KiMo

  • En uyiraanavalEn uyiraanaval
  • Ithazhil kadhai ezhuthum neramithuIthazhil kadhai ezhuthum neramithu
  • Kathaladi neeyenakkuKathaladi neeyenakku
  • Nilave ennidam nerungatheNilave ennidam nerungathe
  • Puthagam Mudiya Mayil EragePuthagam Mudiya Mayil Erage
  • Thedum kan paarvai thavikkaThedum kan paarvai thavikka
  • Kids fun storiesKids fun stories
  • Thungatha vizhigal nanguThungatha vizhigal nangu

Completed Stories
On-going Stories

Add comment

Comments  
# Pen ondru kandenKeerthiM 2021-05-25 23:12
Nice episode Ma’m ! Vivek ingayum vanthutaaru, super ! Tholanchi ponavanga thaan Agni’s Fiancé-ya irukkumo ? Summa solli vaippom.. Thedum kan paarvai thavikka is a close-to-heart story Ma’m ! I’m rereading again after getting reminded :)
Reply | Reply with quote | Quote
# RE: Pen ondru kandenPadmini S 2021-05-27 23:07
Thanks Keerthi!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 06 - பத்மினி செல்வராஜ்Kasthuri 2021-05-25 15:12
nice epi mam
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 06 - பத்மினி செல்வராஜ்Padmini S 2021-05-27 23:07
Thanks Kasthuri!
Reply | Reply with quote | Quote
# BVBhuvanaVijai 2021-05-23 17:36
Very nice ud mam. But konjam short ah potutinga. Takunu mudinjiduchi.
Reply | Reply with quote | Quote
# RE: BVPadmini S 2021-05-24 10:01
Thanks Bhuvana! will try to give more pages in next epi
Reply | Reply with quote | Quote
# BVBhuvanaVijai 2021-05-24 20:58
Ok mam im waiting
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 06 - பத்மினி செல்வராஜ்தமிழ்ஸ்ரீ 2021-05-23 17:25
Nice update padmini story la neraiya character name la ore mathiri iruku name la epti select panrigal😁 ....
Flash back therincha than super ah irukum maya prblm solve aituchu
Waiting for your next episode😊😊😊😊 good luck🍀🍀🍀
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 06 - பத்மினி செல்வராஜ்Padmini S 2021-05-24 10:01
Thanks Tamil!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 06 - பத்மினி செல்வராஜ்AdharvJo 2021-05-23 15:47
Innum oru ya va lunch panitingale ya..adhu yaraga irukkum :Q: kavilaya oda sister aga irupangalo :Q: Oru guess irukku solli ippove bulb vanga vendamnu pakuren :P Nalladhoru kannamuchi attam :o
eppadiyo Maya reality-i purinjikitanga....chaya boss oda Frnd ellam illaya....just boss adichivitta poi ya :o
007 vandhutaru....ivarukku vara case ellam ippadi than pole 😁😜 interesting update ma'am 👏👏👏👏👏👏 look forward to see why happens next.
Thank you.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 06 - பத்மினி செல்வராஜ்Padmini S 2021-05-24 10:00
Thanks Adharv!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 06 - பத்மினி செல்வராஜ்anu 2021-05-23 14:08
Hi mam
Nice epi mam. But too short pages. :cool:
Waiting for next epi
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 06 - பத்மினி செல்வராஜ்Padmini S 2021-05-24 10:00
Thank you Anu! will try to give more pages in next epi
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 06 - பத்மினி செல்வராஜ்madhumathi9 2021-05-23 12:49
:clap: nice epi mam.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL: :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 06 - பத்மினி செல்வராஜ்Padmini S 2021-05-24 09:59
Thank you Madhu!
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NeeNaan

NAI

KiMo

PVOVN2

PMM

KTKOP

VTV

IOK

SNSN

EEKS

KET

KKP

POK

NSS

NSS

NSS

NSS

NSS

MuSi

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top