Page 10 of 12
அந்த பாசக்கார அண்ணனைத் தான் சொல்கிறேன்... என்னை பற்றி என்ன சொன்னான்? “ என்றான் உதட்டோரம் வளைந்த ஏளன புன்னகையுடன்.
அதைக் கேட்டதும் மீண்டும் திடுக்கிட்டாள் மாயா...
அன்று பார்ட்டியில் அவன் பாதியில் வெளியேறி சென்றதும், மித்ரனுடன் வந்தவள், அக்னிமித்ரனை தேட, பார்க்கிங்கில் கூட அவன் கார் இல்லை. அவன் அவள ... ு போல் இருந்தது. அவன் சொன்னது உண்மைதான். வெறும் டைம்பாஸ் மட்டும்தான். அவன் ஏதோ தன்னை காதலிப்பதாக எண்ணிக்கொண்டு அந்த பார்ட்டிக்கு சென்று விட்ட தன். முட்டாள்தனம் இப்பொழுது புரிந்தது மாயாவுக்கு.
This story is now available on Chillzee KiMo.
...