Page 11 of 13
நின்னுக்கிட்டு இருக்க. உன்னை கொஞ்சமாவது கண்டு கிட்டானா அந்த ராஸ்கல்...” என்று ஏக வசனத்தில் ப்ரியமித்ரனை வசை பாட உடனே அவளை கோபமாய் முறைத்தாள் கவிலயா
“ப்ளீஸ் ஸ்டாப்பிட் வீண்ஸ்... அவர் என் புருஷன். முதலில் அவருக்கு மரியாதை கொடு. அவன் இவன் என்றெல்லாம் சொல்லாதே...” என்று கோபமாய் முறைத்தாள்...
“ஆமா.... இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. முதலில்
...
This story is now available on Chillzee KiMo.
...
வில்லை.
அதை கண்டதும் இன்னும் வேதனையானது. ஆனாலும் அதை மறைத்துக் கொண்டு, தன் தோழியை அழைத்துக் கொண்டு, அவளை சமாதானபடுத்தியவாறு நகர்ந்து சென்றாள் கவிலயா.