Page 11 of 26
”தெரியும்மா”
”நான் உன் அம்மா இதுக்கு மேல எப்படி சொல்லி உனக்கு புரிய வைக்கிறது”
”அம்மா எனக்கு எல்லாம் புரியுதும்மா, நீங்க நினைச்சா எல்லாம் நடந்துடனுமா என்ன, அவள் சின்ன பொண்ணும்மா படிக்கற பொண்ணு, இப்பவே அவள்கூட வாழ்ந்து படிக்கற வயசில அவள் அம்மாவாகனுமா, அப்புறம் அவள் படிப்புதான ... னும்
This story is now available on Chillzee KiMo.
...
”அப்ப தூங்கு”
”ம்” என சொல்லிவிட்டு கண்கள் மூடினான். அடுத்த நொடி அவனை அழைத்தாள் தமிழ்
”தரணி”