Page 13 of 26
”அப்ப நிஜமாவே நீ முதலிரவுக்காக ஆசைப்படலையா”
“இல்லையே”
”அதெப்படி“
”எப்படின்னா”
”ஒருவேளை நான் முடியாதுன்னு சொல்வேன்னு நினைச்சி”
”அப்படி இல்லை நீ படிக்கனும் அதான் முக்கியம் புரியுதா”
”படிப்புக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்”
” ... ன இழுத்து இழுத்து சொல்ல அவளோ
This story is now available on Chillzee KiMo.
...
”நல்ல ஆஃபர் தேடி வந்தா வேணாம்னு சொல்றியே இனி என்பக்கம் வந்து பாரு உன் கழுத்தை நெறிக்கிறேன்” என தமிழ் மிரட்டலாகச் சொல்ல அவனோ