தொடர்கதை - நான் அவன் இல்லை! – 03 - பத்மினி செல்வராஜ்
“வாவ்...செம ஹேண்ட்சமா இருக்கடி...ஸாரி...ஸாரி...இருக்கடா மகிழ். உன்னை இப்படி பார்க்க, எனக்கே என்னவோ பண்ணுது. உன்னை சைட் அடிக்க வேண்டும் போல இருக்கு...” என்று கண்சிமிட்டி குறும்பாக சிரித்தாள் மங்கை...
அந்த ஆளுயர கண்ணாடியின் முன்னே நின்று கொண்டு தன்னுடைய மேக்கப்பை சரி பார்த்துக் கொண்டிருந்தாள் மகிழ்.
நேற்று இன்டர்வியூ ன் பொழுது அணிந்து இருந்ததைப் போலவே, இன்றும் பார்மல் பேண்ட், முழுக்கை ரேமன் ஷர்ட்ம் அணிந்திருந்தாள். அதனுள்ளே தன்னை கொஞ்சம் குண்டாக காட்டிக் கொள்ள எத்தனை டி-ஷர்ட் அணிந்தாள் என்று அவளுக்கே வெளிச்சம்.
தன் உடலை சுலபமா
...
This story is now available on Chillzee KiMo.
...
ின் நண்பர்களான நண்டு சிண்டுகளை எல்லாம் அழைத்து சுற்றி நிற்க வைத்து அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து பாட,
அழகாய் எரிந்து கொண்டிருந்த மெலுகுவர்த்தியை அணைத்து முகம் கொள்ளா மகிழ்ச்சியுடன்