(Reading time: 49 - 97 minutes)
Ennuyire ennai kadhal seivaai
Ennuyire ennai kadhal seivaai

இப்ப என்ன உன் தங்கச்சியை எனக்குத் தருவியா மாட்டியா

இருடா பேசிட்டுச் சொல்றேன்

போட்டோ வேணுமாக்கா ரெடியா இருக்கு

தேவையேயில்லை உன்னைத்தான் மொத்த ஊரும் பார்த்திருக்கே, அவள் பார்க்கனும்னா இங்க வந்து பார்க்கட்டும்

சரி சரி நல்லா பேசுங்க என்னைப்பத்தி ஏத்தி கூட பேசு தப்பேயில்லை, எப்படி

...
This story is now available on Chillzee KiMo.
...

n>அதிர்ஷ்டசாலி” என சொல்ல துபாய் அக்கா வெட்கத்தில் முகம் சிவந்து

போடா

சரி போன் நெம்பர் கொடேன்

என் நெம்பரா

2 comments

  • சந்த்ரிகாவை அப்படியே வேற ஊருக்கு அனுப்பி விடுவாரோ

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.