Page 8 of 9
“விஜயன், கொஞ்ச நேரத்துல என்னென்னமோ நடந்திருச்சு... அக்கா மேல உங்களுக்கு கோபம்னு எனக்குப் புரியுது... அவ பேசினது தான் அதுக்கு காரணம்னா நான் அதுக்காக மன்னிப்பு கேட்டுக்குறேன்... வேற ஏதாவதா இருந்தாலும் சொல்லுங்க... சரி செய்ய முயற்சி செய்யலாம்... அதுக்காக கல்யாணத்தை நிறுத்தனும்னு ஒரு முடிவுக்கு வரனுமா? வேண்டாம் விஜயன்... எல்லோரும் பொறுமையா பேசி நல்ல முடிவு எடுப்போமே...” <
...
This story is now available on Chillzee KiMo.
...
என்ற குற்ற உணர்ச்சி உருவானது...!
அவன் முயற்சி செய்த பிஸ்னஸ் வென்ச்சர் தோல்வி அடைந்தப் போதே இளம்தேவியை கல்யாணம் செய்துக் கொண்டிருந்தால் விஜயன் – பிறைநிலா திருமணம் என்றோ நடந்திருக்கும்!!!