Page 7 of 25
இல்லைக்கா”
”நான் நம்ப மாட்டேன் இப்பவே எல்லார்கிட்டயும் போய் சொல்றேன், நீ ஒண்ணும் லண்டன் போக வேணாம்” என சொல்ல தமிழோ
”அக்கா” என சத்தமாக அதட்ட அதில் தாமரை சற்று நிதானித்தாள்
“புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஆயிரம் இருக்கும் இன்னிக்கு நாங்க அடிச்சிக்குவோம் நாளைக்கு நாங்க சேர் ... ”
”ஏன் நீ நல்லாதானே இருக்க, உன்னை எதுக்கு நான் சமாதானம் செய்யனும்” என கேட்க அவளோ அவனை விட்டு நகர்ந்து எழுந்து நின்று இடுப்பில் கையை வைத்து கோபமாக
This story is now available on Chillzee KiMo.
...