Page 3 of 3
சிவா, தீபக்கின் பேச்சை ஏற்றுக் கொள்ள மறுத்தான்.
“இல்லை தீபக் நீ எப்போவும் போல அவனுக்காக பொய் சொல்ற. இவன் ஒரு இடியட். நீ ஒரு லையர். இரண்டுப் பேருமா சேர்ந்து பிரென்ட்ஷிப்ங்குற பேருல என்னை உங்க அடிமை போல வச்சிருக்கீங்க. அபியை சொன்னா அப்படியே துள்ளி குதிச்சு அவனுக்கு சப்போர்ட் செய்ய வர! இன்னைக்கு வரைக்கும் எனக்காக இப்படி பேசி இருப்பீயா??”
“டேய் சிவா, தீபக் பார்
...
This story is now available on Chillzee KiMo.
...
/strong>