Page 7 of 13
அதெல்லாம் இப்பொழுது நினைவு வர, அவள் இதழில் அவளையும் அறியாமல் பெரிய புன்னகை பூத்தது...
“லச்சு... பார்த்தியா? நான் சொன்ன மாதிரியே என் புருஷன் வீட்டுக்கு போகாமலயே எனக்கு மணிக்கு ஒரு காபி கிடைக்க போகுது. என் தல தலதான்...” என்று உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள் மகிழ்.
“என்ன மகிழ்...காபி எடுக்காம சிரிச்சுகிட்டிருக்க? “ என்ற ரவியின ... ுக் கொள்வதும் நான்தான்.
This story is now available on Chillzee KiMo.
...
அவருடைய வெளிநாட்டு பயணத்தின் பொழுது எல்லா ஏற்பாடுகளையும் செய்து தருவது, பயணத்திற்கு தேவையான அனைத்து விவரங்களையும் தொகுத்து தருவது...அவ்வளவு