Page 9 of 13
போல ஆக்சன் பண்ண,
அதைக்கேட்டு மகிழுக்கு குழப்பமாக இருந்தது. ரவி எதிர்பார்த்ததை போலவே மகிழின் முகத்தில் குழப்ப ரேகையை கண்டவன் துள்ளி குதித்தான்.
“இது...இது...இது போதும்... இந்த பொடிப்பயனை துண்டைக்காணாம்.. துணியைக்காணாம் னு எப்படி விரட்டி அடிக்கிறேன் பார்... என் இடத்தை அவ்வளவு எளிதாக விட்டு கொடுத்திடுவானா இந்த ரவி...” என்று உள்ளுக்குள் வஞ்சத்துடன்
...
This story is now available on Chillzee KiMo.
...
ேன் போல. இவ்வளவு நேரம் நாங்க ரெண்டு பேரும் வேலைதான் பார்த்துகிட்டிருந்தோம் சார். நம்ம பிஸ்னஸ் பற்றிதான் விளக்கி சொல்லிகிட்டு இருந்தேன். ஒரு சின்ன பிரேக் க்குக்கா இங்கே வந்தோம்...” என்றான் தன்