Page 27 of 34
இழுத்து தன்னிடம் அணைத்தவன்
”விடு ஆதி பட்ட பகல்ல என்ன இது”
“எப்ப நாம கல்யாணம் செஞ்சிக்கலாம்”
“ம் 6 மாசம் கழிச்சிதான்”
“அதென்ன ஆறு மாசம் கழிச்சி”
“அப்பதான் நல்ல முகூர்த்தம் வருதாம்”
”யார் சொன்னா”
“என் பாட்டி ... “வேணாம் ஆதி தாத்தாக்கு தெரிஞ்சா பிரச்சனை, ப்ளீஸ் புரிஞ்சிக்கோ 6 மாசம் தானே அப்புறமா நான் உனக்குதான் உன் இஷ்டம்போல என்னை மாத்திக்கலாம் சரியா”
“சரி”
This story is now available on Chillzee KiMo.
...